Ullin Uyir Surappe │Oh My Soul Secretion │Tamil Islamic Song│Tamil Burdha Songs |
![]() |
Ullin Uyir Surappe - Islamic Devotional Songs 2020
Title:- Ullin Uyir Surappe Muhammad (PBUH) - Oh my soul secretion! Vocals& Cast:- Muhammad Faizal bilali Lyrics: N.S.N. Saleema Banu Bilaliya Production:- Bilalia Productions Special Thanks:- Bilalia & SBZ Group of Educational institutions & Social Activism, Muhammad Ahsan Bilali Lyrics எதுவோ என்னை சாடும் ... அது வேறில்லை உம் காதலே! மணமோ உம்மை பாடும்... இனி என்வாழ்வில் அது நிலைக்காதோ!! வதனம் உயிர் வாழனும் மரணம் உம்மை தாங்கனும் மதியே உம் முகம் காணனும்... உள்ளின் உயிர் சுரப்பே என் ஒளி விளக்கே நீர் வாரீர்! கண்கள் கரு விழியே எந்தன் காதலரே முகம் பாரீர்! விண்ணின் மதி மலரே! எந்தன் மாணிக்கமே இங்கு வாரீர்! மண்ணின் மா தவமே எந்தன் மகிழ் துதியே முகம் பாரீர்! இருலோகமும் ஏற்றிடும் ஏந்தலரே புதுராகமும் போற்றிடும் பூந்தளிரே! (2) தேடுகிறேனே மனம் உருகி யா ஹபீபே! வாடுகிறேனே வரம் பெறவேண்டி என் உயிரே! பாடுகிறேனே வதனம் பருக ரஸூலே! நாடுகிறேனே கனவினில் கான ரஹீமே! (உள்ளின் உயிர் சுரப்பே) (இருலோகமும்) கூடுகிறோமே புகழ்படிக்க எம் உயிர்துடிப்பே! வேண்டுகிறோமே நயனம் ஒளிர்ந்திட வாரீரே! போற்றுகிறோமே மறுமையில் ஜெயம்தரும் பரிவே ஏற்றுகிறோமே அருமை அண்ணல் ரஸூலே குணமே அது குவிந்தோடும் குணத்தின் மணாளரே! உணர்வும் உம்மை புகழ்ந்தேற்றும் உம் புகழ் பாடலிலே! தினம் வாடியதும் உம்மை நாடியதும் உம்புகழ் துதித்தே மலர்கிறதே! கனம் பாடியதும், நிஜம் தோன்றியதும் உம்மருள் தினம் தினம் பெற்றிடவே! [ யுகம் அனைத்திலுமே அடங்கிடனும் உம் புகழ் ஒன்றே மாத்திரமே ] (2) மா மதினாவில் மணம் தூவும் மஹ்மூதே! தேன்கனியான இதழ் சுமக்கும் திருத்தூதே! ஓதிடுவோமே உயர் ஸலவாத் உம் மீதே! ஈந்திடுவீரே எழில் வதனம் இறைநூரே! (உள்ளின் உயிர் சுரப்பே) (இருலோகமும்) ----------------------------------------------------------------- 🎵🎵 Stream the Full Song Here 🎵🎵 Jiosaavn :- https://cutt.ly/km1wRua Apply Music : https://cutt.ly/Sm1eehD Amazon Music :- https://cutt.ly/nm1ei0d Wynk Music :- https://cutt.ly/um1efwq KKBOX :- https://cutt.ly/sm1elgQ TIDAL :- https://cutt.ly/fm1ecDd Qobuz :- https://cutt.ly/Lm1eQcL Shazam :- https://cutt.ly/Cm1eYtJ Deezer :- https://cutt.ly/zm1eI9H YouTube Music :- https://cutt.ly/lm1eSsj *************************************************** #TamilNaat #Tamilsong #BilaliaNaatChannel #NaatChannel #islamicsong #TamilNaatSongs #tamilburdhasong #tamilmadhsong #tamilnewislamicsong #TamilIslamicSong #TamilIslamicAlbumSong #LatestTamilIslamicSong #TamilBurdhaSongs #TamilBurdha #UllinUyirSurappe Click to watch more videos, Saare Jahan Se Acha https://youtu.be/_bRRRRgZn3I Azhagulla Habeebey... https://youtu.be/_qWl-IzO4ec En Anbu Nabiye... https://youtu.be/8kGzcOOYjiw Kannana Kanney.... https://youtu.be/ODLfAoAJ1Kk Sooria Oliyil Milirum Nilavea... https://youtu.be/27bYjkFS2QE Bilalia Naat Channel is a crew of young Muslim artists emerged in Tamil Nadu with a positive message with hopes of making an influence in South India through lovely Tamil language by inspiring hymns through the beautiful message of Islam and also lure them towards the Divine love of our masterpiece prophet Muhammad (PBUH) Subscribe to our channel for more heart touching islamic melodies in tamil language Youtube : https://www.youtube.com/channel/UC0p_73BRfPtUdrJqOZce7QQ facebook :https://www.facebook.com/Bilalia-Naat... Instagram : https://www.instagram.com/invites/contact/?i=139qdf72wvun4&utm_content=bno04fo Telegram : https://t.me/joinchat/AAAAAEakIJLedTxCAvvSOw Twitter : https://twitter.com/Bilalianaatcha1 ************************************************************** DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. ************************************************************** |