தோனி அவுட் ஆனதால் கதறி அழுத சிறுவன் சொன்னது என்ன தெரியுமா? வைரலாகும் வீடியோ IPL 2019 FINAL |
![]() |
தோனி அவுட் ஆனதால் கதறி அழுத சிறுவன் சொன்னது என்ன தெரியுமா வைரலாகும் வீடியோ
ஐபிஎல் 2019 சீசன் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிகள் மோதின. இப்போட்டியில் கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி 4-வது முறையாக கோப்பை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி. நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தோனியின் ரன் அவுட் குழப்பத்தை ஏற்படுத்தியது. அதிலும் மூன்றாவது அம்பயர் கொடுத்த தீர்ப்பு தவறு என்று ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் டோனி அவுட் குறித்து 7 வயது மதிக்கத்தக்க சிறுவன் அழுது கொண்டே பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் அச்சிறுவன் டோனி அவுட்டே இல்லை என்றும் சும்மானா அவுட்டுன்னு கொடுக்கறான். மூனாவது அம்பயர் தூக்கு மாட்டி செத்துடுவான் என்றும் அழுது கொண்டே கூறும் போது அச்சிறுவன் தாய் சமாதானப்படுத்துகிறார். #iplfinal #ipl2019, #ipl2019final ipl,ipl final 2019,mi vs csk final highlights,csk vs mi final highlights,ipl 2019 final highlights,csk vs mi,csk,ipl final 2018,csk vs mi final,mi vs csk,csk s mi final 2019 highlights,csk s mi 2019 final highlights,csk vs mi highlights ipl final,csk vs srh final,mi vs csk ipl 2019 highlights,vivo ipl,ipl final live score,csk vs mi 2019 highlights |