Ondra Renda Asaigal Song (Lyrics) | Harris Jayaraj | Surya | Jyothika | Kaakha Kaakha |
![]() |
Ondra Renda Asaigal Song (Lyrics) | Harris Jayaraj | Surya | Jyothika | Kaakha Kaakha
Hey Welcome All, I am Tune Isai. Welcome back to my channel. In this video, I added one more music lyrics "Ondra Renda Asaigal Song". Please use Headphones for a better experience. Ondra Renda Asaigal Song Ondra Renda Asaigal Song Lyrics #OndraRendaLyrics #KaakhaKaakhaSong #TuneIsai #MusicLyrics Credits to Original Song: Ondra Renda | Kaakha Kaakha | Tamil Video | Harris Jayaraj |Surya | Jyothika Link 👉 https://youtu.be/fPskJcp7ls0 Ondra Renda Aasaigal Lyrics in Tamil. ஒன்றா ரெண்டா ஆசைகள் - பாடல் வரிகள், Ondra Renda Aasaigal song is from Kaakha Kaakha 2003. The Movie Star Cast is Suriya and Jyothika. Singer of Ondra Renda Aasaigal is Bombay Jayashri. Lyrics are written by Thamarai. Music is given by Harris Jayaraj. Ondra Renda Aasaigal Lyrics in English Song : Ondra Renda Aasaigal Movie/Album Name : Kaakha Kaakha 2003 Star Cast : Suriya and Jyothika Singer : Bombay Jayashri Music Composed by : Harris Jayaraj Lyrics written by : Thamarai ⏩⏩ Lyrics ⏪⏪ Ondra Renda Aasaigal Lyrics in Tamil : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா சொல்லு ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா அன்பே இரவை கேட்கலாம் விடியல் தாண்டியும் இரவே நீளுமா என் கனவில் ஆ ஹா… நான் கண்ட ஆ ஹா… நாளிது தான் கலாபக்காதலா பார்வைகளால் ஆ ஹா… பல கதைகள் ஆ ஹா பேசிடலாம் கலாபக்காதலா ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா அன்பே இரவை கேட்கலாம் விடியல் தாண்டியும் இரவே நீளுமா பெண்களை நிமிர்ந்து பார்த்திட உன் இனிய கண்ணியம் பிடிக்குதே கண்களை நேரா பாத்து தான் நீ பேசும் தோரணை பிடிக்குதே தூரத்தில் நீ வந்தாலே என் மனசில் மழையடிக்கும் மிகப்பிடித்த பாடல் ஒன்றை உதடுகளும் முணுமுணுக்கும் மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம் மரணம் வரையில் என் நெஞ்சில் தங்கும் உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா அன்பே இரவை கேட்கலாம் விடியல் தாண்டியும் இரவே நீளுமா சந்தியாக் கால மேகங்கள் உன் வானில் ஊர்வலம் போகுதே பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே உன் நடையின் சாயலே தோணுதே நதிகளிலே நீராடும் சூரியனை நான் கண்டேன் வேர்வைகளின் துளி வழிய நீ வருவாய் என நின்றேன் உன்னால் என் நெஞ்சில் ஆணின் மனம் நானும் சொந்தம் என்ற எண்ணம் தரும் மகிழ்ச்சி மீறுதே வானைத் தாண்டுதே சாகத் தோன்றுதே தோன்றுதே அன்பே இரவை கேட்கலாம் இரவை கேட்கலாம் விடியல் தாண்டியும் இரவே நீளுமா இரவே நீளுமா என் கனவில் ஆ ஹா… நான் கண்ட ஆ ஹா… நாளிது தான் கலாபக்காதலா பார்வைகளால் ஆ ஹா… பல கதைகள் ஆ ஹா பேசிடலாம் கலாபக்காதலா Ondra Renda Aasaigal Lyrics in English : Mmmmmmmmmm Mmmmmmmmmm Ondra renda aasaigal Ellaam sollavae orr naal podhumaa Sollu Ondra renda aasaigal Ellaam sollavae orr naal podhumaa Anbaeiravai ketkalaam Vidiyal thaandiyum Iravae neelumaa En kanavilaaa..haaa Naan kandaaahaaa.. Naalidhudhaan Kalaaba kaadhalaa Paarvaigalaalaa..haaa.. Palakadhaigal aaahaaa.. Pesidalaam Kalaaba kaadhalaa Ondra renda aasaigal Ellaam sollavae orr naal podhumaa Anbaeiravai ketkalaam Vidiyal thaandiyum Iravae neelumaa Pengalai nimirndhu paarthida Un iniya ganniyam pidikudhae Kangalai nera paathudhaan Nee pesum thoranai pidikudhae Dhooraththil nee vandhaalae En manasilmazhaiyadikkum Migapidiththapaadal ondrai Udhadugalummunumunukkum Mandhagaasam sindhum Undhan mugham Maranam varaiyil en nenjil thangumUnadhu kangalil yenadhu kanavinai Kaanapogiren Ondra renda aasaigal Ellaam sollavae orr naal podhumaa Anbaeiravai ketkalaamketkalaam Vidiyal thaandiyum Iravae neelumaa Sandhiyaa kaala megangal Un vaanil oorvalam pogudhae Paarkaiyil yeno nenjilae Un nadayin sayalae thonudhae Nadhigalilaeneeraadum Sooriyanai naan kanden Vervaigalin thulivazhiya Nee varuvaaiyena nindren Unnaal en nenjil aanin manam Naanum sondham endra ennam tharum Maghizhchchi meerudhae Vaanai thaandudhae saaga thondrudhae Thondrudhae Anbaeiravai ketkalaam Iravai ketkalaam Vidiyal thaandiyum Iravae neelumaa Iravae neelumaa En kanavilaaa..haaa Naan kandaaahaaa.. Naalidhudhaan Kalaaba kaadhalaa Paarvaigalaalaa..haaa.. Palakadhaigal aaahaaa.. Pesidalaam Kalaaba kaadhalaa Like... Comment... Subscribe... Share... For more music content Subscribe to Tune Isai. Thanks for Watching. |