♫musicjinni

என்னை தொட்டு அள்ளி கொண்ட மன்னன் பேரும் யென்னடி | Ennai Thottu Alli Konda HD Song | SPB | Swarnalatha

video thumbnail
Unna nenachen pattu padichen
Singers - S. P. Balasubrahmanyam, Swarnalatha
Music - Isaignani Ilaiyaraja
Lyrics - Piraisoodan
Karthik - Monisha
ஆஆஆஆஆ....ஆஆஆஆஆஆஅ...
ஆஆஆஆஅ.....ஆஆஆஆஆ....

யென்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் யென்னடி
யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி

நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் யென்னடி
யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி

அன்பே ஓடி வா...அன்பால் கூட வா...
ஓஹ்...பைங்கிளி...நிதமும்

(யென்னைத் தொட்டு)

சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம்
சொர்கம் சொர்கம் யென்னை சீராட்ட வரணும்

பொன்னி பொன்னி நதி நீராட வரணும்
யென்னை யென்னை நிதம் நீ ஆள வரணும்

பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை
அள்ளித் தர தானாக வந்து விடு...

யென்னுயிரை தீயாக்கும் மன்மத பாணத்தை
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு...

அன்பே ஓடி வா...
அன்பால் கூட வா...

அன்பே ஓடி வா...அன்பால் கூட வா...
ஓஹ்...பைங்கிளி...நிதமும்


யென்னைத் தொட்டு...
நெஞ்சைத் தொட்டு...

யென்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் யென்னடி
யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி

நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் யென்னடி
யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி..


ஆஆஆஅ....ஆஆஆஆஆஆ...ஆஆஆஆஆஆஆ

மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே...
ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே...

மின்னல் மின்னல் கொடி போலாடும் அழகே...
கன்னல் கன்னல் மொழி நீ பாடு குயிலே...

கட்டுக்குள்ள நிர்காது திரிந்த காளையை
கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே...

அக்கரையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை
கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே...

யென்னில் நீயடி...
உன்னில் நானடி...

யென்னில் நீயடி...உன்னில் நானடி...
ஓஹ் பைங்கிளி... நிதமும்


யென்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் யென்னடி
யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி

நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் யென்னடி
யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி..

அன்பே ஓடி வா...அன்பால் கூட வா...
ஓஹ்...பைங்கிளி...நிதமும்

யென்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் யென்னடி
யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி...

ennai thottu alli konda whatsapp status

Dappankuthu New Film Trailer - https://youtu.be/RbSEB3n8I_c

என்னை தொட்டு அள்ளி கொண்ட மன்னன் பேரும் யென்னடி | Ennai Thottu Alli Konda HD Song | SPB | Swarnalatha

Ennai Thottu Video Song | Unna Nenachen Pattu Padichen Movie Songs | Karthik | Monisha | Ilaiyaraaja

Ennai Thottu Alli Konda Song என்னை தொட்டு அள்ளி கொண்ட | SPB | Swarnalatha | Ilaiyaraja

Ennai Thottu Allikonda | 24 Bit Song | Ilayaraja | S.P. Balasubramaniam | Swarnalatha

Ennai Thottu | 24 Bit High Quality Song- Remastered | Unna Nenachen Pattu Padichen

என்னை தொட்டு அள்ளி கொண்ட மன்னன் பேரும் யென்னடி(Ennai Thottu Alli Konda)HD Song

Ennai Thottu Alli Konda என்னை தொட்டு அள்ளி கொண்ட இசைஞானி இசையில் SPB, சுவர்ணலதா பாடிய பாடல்

Ennai Thottu Alli Konda Song by #SruthiSekar & #Nivas 😍🥰 | Super singer 10 | Episode Preview

Maanam Idi Idikka Video Song | Unna Nenachen Pattu Padichen Movie Songs | Karthik | Monisha

வானம் இடி இடிக்க | Vaanam Idi Idikka HD | Unna Nenachen Pattu Padichen

Ennai Thottu Alli Konda ||என்னை தொட்டு ||S. P. B, Swarnalatha || Love Duet Melody H D Song

Unna Nenachen Pattu Padichen || உன்ன நெனைச்சேன் பாட்டு படிச்சேன் || Karthik,Monisha || Full Movie

Ennai Thottu Alli Konda | என்னை தொட்டு அள்ளி கொண்ட | இசைஞானி இசையில் SPB, சுவர்ணலதா பாடிய பாடல்

உன் மனசுல பாட்டு தான் இருக்குது பாடல் | Unn Manasile Paattuthaan song | Mano, K.S. Chithra love song

Ennai Thottu Allikonda Song (Lyrics) | என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட பாடல் | S.P. Balasubrahmanyam

unnai Ninaichaen Paatu Padichaen கார்த்திக் நடித்து ராஜா இசையில் என்னை தொட்ட போன்றபாடல் நிறைந்த படம்

என்னை தொட்டு அள்ளி கொண்ட மன்னன் பேரும் யென்னடி Ennai Thottu AlliKonda Akividu Lakshmiஆகிவிடு லக்ஷ்மி

Ennai Thottu Allikonda #karthik #ilaiyaraja #spb #swarnalatha #shorts #melody @TamilPaadalVarihal

உன் மனசுல பாட்டுதான் இருக்குது | Hd Love Song | Mano and K.S. Chithra | Melody Love song

Malligaiye Malligaiye Thoothaga Po | Karthik | K.J.Yesudas | Ilaiyaraja | மல்லிகையே மல்லிகையே

Intha Mamanoda Manasu HD இந்த மாமனோட மனசு இசைஞானி இசையில் SPB , S.ஜானகி பாடிய உத்தமராசா பட பாடல்

un manasula paattuthaan irukkuthu - Pandi Nattu thangam - உன்மனசுல பாட்டுதான்

ennai thottu alli konda | S. P. Balasubrahmanyam | Swarnalatha | Unna Nenachen Pattu Padichen movie

Ennai Thottu Alli Konda என்னை தொட்டு அள்ளி கொண்ட || #ilayaraja

ennai thottu alli konda song | Beautiful song| My favourite favourite song🥰🥰🥰🥰

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேர் என்னடி #love songs # whatsapp status #youtubeshorts#Tik ​​Tok

Tamil love songs melody Unna Nenachen Pattu | Ennai thottu alli konda | Lyrical Whatsapp Status

♥️💞ennai thottu alli konda mannan perum ennadi love song WhatsApp status 💞♥️#shorts

Ennai thottu alli konda manan song ❤️ whatsapp status

Ennai Thottu Alli Konda... ft Bhagya Sree | #shorts

Disclaimer DMCA