கப்பு முக்கியம் பிகிலு... பேரனை வழியனுப்ப வந்த முதல்வர்.. | CM | MKStalin | Udayanidhi | Inbanidhi |
![]() |
கப்பு முக்கியம் பிகிலு... பேரனை வழியனுப்ப வந்த முதல்வர்.. | CM | MKStalin | Udayanidhi | Inbanidhi
#Inbanidhi #Udayanidhi #MKStalin கால்பந்து விளையாட்டுக்காக ஸ்பெயின் நாட்டுக்குச் செல்லும் இன்பநிதி MLA உதயநிதியின் மகன் இன்பநிதி மணிப்பூரின் நெரோகா அணிக்காக தேர்வாகி உள்ளார் அப்போட்டி ஸ்பெயினில் நடைபெற இருக்கிறது அவரை வழியனுப்ப தமிழக முதலமைச்சர் விமான நிலையத்துக்கு திடீரென வந்தார் உடன் துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி உள்ளிட்டோரும் வந்திருந்தனர் பேரனை வழியனுப்ப முதல்வர் விமான நிலையம் வந்த காட்சியைப் பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர் inbanidhi,football,son inbanidhi,udhayanidhi stalin son inbanidhi,inbanithi stalin,inbanithi udhayanidhi,inbanithi,inbanithi (son),inbanithi twitter,inbanithi stalin instagram,#inbanithi,inbanithi (udhaynidhi stalin son),inbanithi latest photos,inbanithi joins i league,udhayanidhi stalin son inbanithi joins nercoa fc,udhayanith son inbanithi,inban udhayanidhi,udhayanidhi stalin,#inbanathi,mk stalin,stalin went to airport,inba,udhay,airport,mks,mkstalin,cm வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்... Hello Tamil Nadu, we are ABP Nadu Our news in our language ABP Nadu website: https://tamil.abplive.com/ Follow ABP Nadu on, https://twitter.com/abpnadu https://www.facebook.com/abpnadu https://www.instagram.com/abpnadu/ |