♫musicjinni

பூங்குயில் ராகமே... புதுமலர் வாசமே நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்(Poonguyil Ragame)S.P.B

video thumbnail
பூங்குயில் ராகமே... புதுமலர் வாசமே நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்(Poonguyil Ragame)S.P.B

பூங்குயில் ராகமே... புதுமலர் வாசமே
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்
பூங்குயில் ராகமே... புதுமலர் வாசமே
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்
கண்மணி கண்மணி என் உயிர் கண்மணி
என்றும் உன் மூச்சிலே வாழும் என் ஜீவனே
என்றும் உன் மூச்சிலே வாழும் என் ஜீவனே
கண்மணி கண்மணி...
ஜென்மம் ஜென்மங்கள் ஒன்றாக நாம் சேரனும்
கண்ணே நான் காணும் ஆகாயம் நீயாகனும்
என்றும் ஓயாது ஓயாது உன் ஞாபகம்
நாளும் உன் பார்வை தானே என்
சூரியோதயம்
அன்பே நீ இல்லையேல்
இங்கு நான் இல்லையே
நெஞ்சில் உன் ஆலயம்
நீ என் உயிர் ஓவியம்
சொர்க்கமே வா
செல்வமே வா
ஜீவனே நீ வா வா
பூங்குயில் ராகமே... புதுமலர் வாசமே
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்
இன்று என் பாதை உன்னாலே பூப்பூத்தது
பூவே உன் கண்ணில் என் கோயில்
தெரிகின்றது
உந்தன் பேர் கூட சங்கீதம் ஆகின்றது
பொழுது நமக்காக நமக்காக விடிகின்றது
ஓடும் கங்கை நதி இல்லை என்றாகலாம்
வானம் நூறாகலாம் யாவும் பொய்யாகலாம்
உன்னையே தினம் எண்ணிடும்
நம் காதலே என்றும் வாழும்
பூங்குயில் ராகமே... புதுமலர் வாசமே
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்
கண்மணி கண்மணி என் உயிர் கண்மணி
என்றும் உன் மூச்சிலே வாழும் என் ஜீவனே
கண்மணி கண்மணி என் உயிர் கண்மணி
என்றும் உன் மூச்சிலே வாழும் என் ஜீவனே
கண்மணி கண்மணி


#Evergreen,#Popular,#VideoSongs,#tamil,#1080p,#songs,
#video songs,#1080p hdvideosongs,#tamilmostlovedvideosongs,
#videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo,
#hd videosongs,#tamilkadhalsongs,#besttamilsongs,
#besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs,
#tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs,
#tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs,
#tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs,
#tamilmovievideosongs,#latesttamilmoviesongs,
#tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs,
#ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits,
#ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs,
#ilayarajaspbhitssongs,#ilayarajas.p.bsongs,
#videosongs,#ilayarajahitssongs,
#ilayarajakushboosongs,#ilaiyarajasongs,
#ilayarajaoldsongs,#80'silayarajasongs,#ilayarajalovesongs,
#ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits,
#tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits,
#80'stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs,
#arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs,
#tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja,
#kschithratamilhits,#ilayarajatamilhits,#ilaiyarajasongs,#ilayarajaoldsongs,

Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications

Subscribe to Realcinemas Tamil for Latest and Superhit Tamil movies of Rajinikanth, Kamalhassan, Vijayakanth, Vijay, Ajith, Surya, Sarathkumar, Dhanush, Vijay Sethupathi, Nayanthara, Trisha, Kushboo and Many More.

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE

©TamilIsaiAruvi ✅

இது நீ இருக்கும் நெஞ்சமடி(Ithu Nee Irukkum Nenjamadi Kanmani)HDSong-S.A.Rajkumar-Love Melody SadSong

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்#Poovukkellam Siragu HD Song#Uyirodu Uyiraga Song

செண்பகமேசெண்பகமே தென்பொதிகைசந்தனமே தேடி(Shenbagamae shenbagamae)Male Hd Song | Ilayaraja Hits

ஆலமரத்து குயிலே குயிலே | Aalamarathu Kuyile Video Songs | Annan Movie Songs | Ilaiyaraaja Hits

இப்போதும் நிப்பேன் எப்போதும் நிப்பேன் | Ippodhum Nippen | Unnai Vazhthi Paadukiren Song | Ilayaraja

Songs collection

நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே வந்தாடுது தேடுது(Nila Athu Vaanathumele)Ilaiyaraaja

எண்ணைய வெச்சி மெல்ல தேச்சது என்ன(Ennaiya Vechu Mella Thechathu Eanna Song)Ayudha Poojai Movie Song

மெல்ல மெல்லஎன்னை தொட்டுமன்மதன் உன் வேலையைகாட்டு(Mella Mella Ennai ThottuManmadhan)HDSong-Ilaiyaraja

கலைவாணியோ ராணியோ HD HQ 1080 - Kalaivaaniyo Raaniyo Ivalthan ||what app status

செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி | Senthoora Pandikoru Song | S.P.B,K.Chitra

Love Status video in tamil ❣️Tamil movie kannukulla Oru siriki song

பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல்(Poove Sempoove Un Vaasam Varum)K. J. Yesudas-Ilayaraja

தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன்#Thottal Poo Malarum HD Song#Soundararajan#Susheela

சின்ன மணி குயிலே மெல்ல வரும் மயிலே(Chinna Mani Kuyile)HD Song 4K| SPB | Ilaiyaraja |Tamil Isai Aruvi

பொத்திவச்ச மல்லிகை மொட்டு பூத்துருச்சு வெக்கத்தவிட்டு#Poththi Vaccha Malliga Mott HD Song#Ilayaraja

செனோ ரீட்டா ஐலவ் யூ மை ஸ்வீட் ஹார்ட்யூ லவ் மீ | Senorita I Love U HD Song | S. P. B | Ilayaraja

இரவில் எத்தனை முறை கேட்டும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்கள்#Tamil Evergreen Melody Songs

நீதானே நாள்தோறும் நான் பாட காரணம் நீ எந்தன் நெஞ்சோடு(Neethane Naal Thorum)K. J. Yesudas, Swarnalatha

சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளிசொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி(Sondham Ondrai Thedum)Ilaiyaraja

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு அங்கே(Thendral Kaatre Konjam Nillu)K.J.Yesudas,S.Janaki-Ilayaraja

மத்தளத்தை கொட்டுங்கடி மாமனுக்கு சேதிசொல்ல#Mathaalathai Kottungadi Song#Deva#Kannal Pesavaa MovieSong

Ohh Vanthathu Penno Vanavil Oliyo#ഓഹ് വന്നതു പെണ്ണോ വനവിൽ#Ajith#Simran#Aval Varuvala MalayalamSong

இளம் வயசு பொண்ண வசியம் பண்ணும் வளவிக்காரன்(Ilam Vayasu Ponna)HDSong - K.S.Chithra,Malaysia Vasudevan

தேளு கடிச்சிருச்சு தெய்வனை நா தென்னகள்ளுல ஊத்தி கிட்ட(Thelu Kadichiduchi Theivana)S P B,Swarnalatha

இரவு நிலவுஉலகை ரசிக்க நினைத்ததுஜொலிக்கும் சிறகை விரித்து(Iravu Nilavu Ulagai)Song | Anjali(1990)Song

என்ன மானமுள்ள பொண்ணுயின்னு மருதயில கேட்டாக மண்ணார்க்குடியில்(Enna Manamulla Ponnu)S.Janaki

தொட்டசினுங்கி போல தொட்டசினுங்கி போல#Thottachinungi Pola HD Song#Kannal Pesava Movie Song

மானே நானே சரணம்#Mane Nane Saranam Video Song#Senthoorapandi Song@tamilisaiaruvi_

என்னவென்றுசொல்வதம்மா வஞ்சிஅவள் பேரழகை சொல்லமொழி(Ennavendru Solvathamma)HDSong | S. P. B | Ilayaraja

Disclaimer DMCA