♫musicjinni

Cauvery Protest : MK Stalin Arrested along with DMK Cadres | News18 TamilNadu

video thumbnail
காவிரி பிரச்சனைக்காக தமிழகம் முழுவதும் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழும்பூர் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்ற போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
சாலைமறியலில் ஈடுபட்ட அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
Like us @ www.facebook.com/News18Tamil
Follow us @ www.twitter.com/News18TamilNadu
Subscribe @ www.youtube.com/News18TamilNadu

Cauvery Protest : MK Stalin Arrested along with DMK Cadres | News18 TamilNadu

Disclaimer DMCA