ஆசையில பாத்தி கட்டிநாத்து ஒண்ணுநட்டு வைக்க வா பூவாயி(Aasaiyilae Paaththi KattiNaaththu )HD Sad Song |
![]() |
ஆசையில பாத்தி கட்டிநாத்து ஒண்ணுநட்டு வைக்க வா பூவாயி(Aasaiyilae Paaththi KattiNaaththu )HD Sad Song
ஆசையில பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வைக்க வா பூவாயி ஆசையில பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வைக்க வா பூவாயி ஆதரவ தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன் வா என் தாயி நானா பாடலையே நீ தான் பாட வச்ச நானா பாடலையே நீ தான் பாட வச்ச ஆசையில பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வைக்க வா பூவாயி கண்ணுதான் தூங்கவில்லை காரணம் தோணவில்லை பொண்ணு நீ ஜாதி முல்லை பூமாலை ஆகவில்லை கன்னி நீ நாத்து கண்ணன் நான் காத்து வந்து தான் கூடவில்லை கூரப்பட்டு சேலை நான் வாங்கி வரும் வேளை போடு ஒரு மாலை நீ சொல்லு அந்த நாளை உனக்காக நான் காத்திருக்க பதில் கூறு பூவாயி ஆசையில பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வைக்க வா பூவாயி ஆதரவ தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன் வா என் தாயி சொந்தமா பாடுங்கிளி சோகமா போனதய்யா உள்ளம் தான் நொந்து நொந்து ஊமையா ஆனதய்யா கண்ணுல நீரு காரணம் யாரு கன்னி நான் கூறவா ஒத்தமரம் போல நான் நிக்கும் இந்த வேளை என்ன சொல்லி பாட என் துன்பம் எல்லை மீற தொடராது இது இனி மேலே தொனை நான் தான் பூவாயி ஆசையில பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன் நான் பூவாயி ஆதரவ தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன் நான் பூவாயி நானா பாடலையே நீ தான் பாட வச்ச நானா பாடலையே நீ தான் பாட வச்ச ஆசையில பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன் நான் பூவாயி #Evergreen,#Popular,#VideoSongs,#tamil,#1080p,#songs, #video songs,#1080p hdvideosongs,#tamilmostlovedvideosongs, #videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo, #hd videosongs,#tamilkadhalsongs,#besttamilsongs, #besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs, #tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs, #tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs, #tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs, #tamilmovievideosongs,#latesttamilmoviesongs, #tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs, #ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits, #ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs, #ilayarajaspbhitssongs,#ilayarajas.p.bsongs, #videosongs,#ilayarajahitssongs, #ilayarajakushboosongs,#ilaiyarajasongs, #ilayarajaoldsongs,#80'silayarajasongs,#ilayarajalovesongs, #ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits, #tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits, #80'stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs, #arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs, #tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja, #kschithratamilhits,#ilayarajatamilhits,#ilaiyarajasongs,#ilayarajaoldsongs, Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications Subscribe to Realcinemas Tamil for Latest and Superhit Tamil movies of Rajinikanth, Kamalhassan, Vijayakanth, Vijay, Ajith, Surya, Sarathkumar, Dhanush, Vijay Sethupathi, Nayanthara, Trisha, Kushboo and Many More. LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE ©TamilIsaiAruvi ✅ |