♫musicjinni

அண்ணலாரை அழைக்கும் அற்புதமான பாடல் || நபி நபி அருள் நபி || New Islamic Super Hit Song..2023

video thumbnail
Click to watch more videos,

Lyrics :

நபி நபி அருள் நபி
மனம் பெரும் பேரொளி ஆதி நபி நீதி நபி ஆலமெங்கிலும் அருள் நபி அஹதானவனின் மாநபி மாநபி
அஹதானவனின்
அஹமதராம் எங்கள் யாநபி பூலோகம் ஒளிர வந்துதித்த திங்கள் மாநபி

சர்க்காரே ஆலம்

பண்போற்றும் நாளும்

மண் தோன்றிய ராஹிம்

பிணிப் போக்கும் மாஹிர்

விளி எங்கும் நாளிர்

சுடர் வீசும் ஹாசிர்

தினம் காதலிலே கவிதை பாடும் காதலர் கோஷம் பிணி தீர்க்கும் மண்ணாம் மதினம் தாண்டி பாரிலே
வீசும்
உங்கள் பார்வைக்கேங்கி பாவி மனம் பாரம் சுமக்குதே தங்கள் பாதம் காணும் காட்சிக்காக நாவும் புகழுதே

                   (அஹதானவனின்)

துன்யாவில் எங்கும் பூத்தக்கலை நூர் நீர்அன்பே மண் தோன்றி மலர காரணமே காசிம் நபியே தேடும் போதே தீராத காதல் போதை.....ஆஆஆ (2)
யா ரஸூலல்லாஹ்
யா ஹபிபல்லா
தேட நீங்க நிலையில்நான் மீளுவேன்
யாரசூலல்லாஹ்
யா ஹபிபல்லா

கடல் நீரை தீர்த்து கவிதை கோர்த்து பாடி முடியுமோ தடையே தொடர்ந்து வருவதேனோ எந்தன் பாவமோ
நான் மீண்டும் மீண்டும் கேட்கும் வரம் தாங்கள்தான் நபி
இன்னும் ஏனோ ஏனோ கேட்கவில்லை எந்தன் குரல் ஒலி
                  (அஹதானவனின்)

சர்க்கார் ஆழம் மர்ஹபா

பன் போற்றும் நாளும் மரஹப்பா

மண் தோன்றிய ராஹிம் மர்ஹபா

பிணி போக்கும் மாஹிர் மர்ஹபா

விளி  எங்கும் நாளிர் மர்ஹபா

சுடர் வீசும் ஹாசீர் மர்ஹபா

தங்கள் வாழ்வின் பகுதி யாவும் நாங்கள் வாழ சிறந்ததே
எங்கள் பாதை தெளிய தாங்கள் வாழ்வே நீதம் நிறைந்ததே(2)

உம்மை போல யாரும் இன்றும் என்றும் இன்றும் வாழ்ந்ததில்லையே..ஆஆ
இனி என்றும் உம்மை போன்ற தலைவர் எவரும் இல்லையே

                  ( அஹதானவனின்)

உம்மை மனதில் ஏந்தி கோடி தலை முறை மறைந்ததே
நொடி நேரமில்லை இடைவிடாத போற்றுதல் நீரே
தங்கள் ஞானவழி  வழிதொடர்கள் நாங்களாகுமோ
திங்கள் ஒளி முகத்தை எங்கள் மௌத்தில் காண முடியுமோ

(அஹதானவனின்)

Follow the Athayi Naat Channel channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaAgeVQ7tkjILwuW5E2J

Saare Jahan Se Acha
https://youtu.be/_bRRRRgZn3I

Azhagulla Habeebey...
https://youtu.be/_qWl-IzO4ec

En Anbu Nabiye...
https://youtu.be/8kGzcOOYjiw

Kannana Kanney....
https://youtu.be/ODLfAoAJ1Kk

Sooria Oliyil Milirum Nilavea...
https://youtu.be/27bYjkFS2QE

Athayi Naat Channel is a crew of young Muslim artists emerged in Tamil Nadu with a positive message with hopes of making an influence in South India through lovely Tamil language by inspiring hymns through the beautiful message of Islam and also lure them towards the Divine love of our masterpiece prophet Muhammad (PBUH)

#TamilNaatSongs #tamilmadhsong
#tamilburdhasong #tamilmadhsong #tamilnewislamicsong #TamilIslamicSong #TamilIslamicAlbumSong #LatestTamilIslamicSong

🔴facebook :https://www.facebook.com/Athayi-Naat...
🔴Instagram : https://www.instagram.com/invites/contact/?i=139qdf72wvun4&utm_content=bno04fo
🔴Telegram : https://t.me/joinchat/AAAAAEakIJLedTxCAvvSOw
🔴Twitter : https://twitter.com/Athayinaatcha1
🔴Website: www.athayi.in

🔔Subscribe to Channel For more Videos :

https://www.youtube.com/channel/UC0p_73BRfPtUdrJqOZce7QQ

Kodaiyil Sirandha Arut Kodaiyaai | New Super Hit Islamic Song..2022 | New Islamic Song

BEST islamic song || கண்ணில் காதல் அலைகள் || LATEST 2k20 tamil song || bilalia students

இப்படியும் நபியின் மீது காதல் கொள்ள முடியுமா...?│Ya Rasoolana Salam│Tamil Islamic Songs

தியாகம் உணர்திடும் தியாகத் திருநாள் || துல்-ஹஜ்ஜின் மாதமிதே || EID MUBARAK || NEW ISLAMIC SONG..2024

இறுதி தூதரின் வருகை தேடியே | இன்ப ராகமாய் | INBA RAGAMAAI | Meeladunnabi Song 2023 | Rabeeul Awwal..

Ullin Uyir Surappe │Oh My Soul Secretion │Tamil Islamic Song│Tamil Burdha Songs

வருடம் முழுதும் ஏங்கிடுமே || Ramzan Kids Special Naat || New Best Kids Naat || Ramzan Kareem

அண்ணலாரை அழைக்கும் அற்புதமான பாடல் || நபி நபி அருள் நபி || New Islamic Super Hit Song..2023

KANNANA KANNEY.... │The pain of divine love│Latest Tamil Islamic Song │Tamil Burdha Songs

Tamil Islamic Songs│ALLAHVIN ARULAI THEDUM │Latest Tamil Islamic Song │Tamil Burdha Songs

Latest Tamil Islamic Song │ANNAL UNGAL ANBAI NAADI │Tamil Burdha Songs│Tamil Islamic Song

Ramadan Kareem | Marhaba Shahre Ramalan | New Islamic Ramalan Song│Tamil Islamic Songs

Tamil Islamic Songs │Nabiye en uyire│Latest Tamil Islamic Song│Tamil Burdha Songs

Latest Tamil Islamic Song │ kannellam kanmani │ ya habeeb ya muhammad│Tamil Islamic Song

Anaithum Arputhame│Latest Tamil Islamic Song │Tamil Burdha Songs│Tamil Islamic Song

Azhagulla Habeebey│Latest Tamil Islamic Song │Tamil Burdha Songs│Tamil Islamic Song

Islamic Album song | Ennavendru solveno | ya rasoolallah song | Music is Future

Azhagum Thorkum Arpudham Viyakkum │The Beauty Fails On Muhammad (PBUH)│Latest Tamil Islamic Song

New islamic song in tamil Bilalia Arabic college song // Heart Melting Lyrics//Bilalia Naat sharif.

YA NABI UNGAL THIRUMUGAM │Latest Tamil Islamic Song │Tamil Burdha Songs│Tamil Islamic Song

பாக்கியம் பெற்ற ஹாஜிகளே || Baakiyam Petra Hajigalea || New Islamic Tamil Song..2024

Kangal Irandilum Neerethan │Latest Tamil Islamic Song │Tamil Burdha Songs│Tamil Islamic Song

Latest Tamil Islamic Song │Then sinthidum madhinavile │madhinathu venninla│Tamil Islamic Song

Latest Tamil Islamic Song │Endhan Uyire Enthalaree│Tamil Burdha Songs│Tamil Islamic Song

New islamic song "Ya Rasoolanaa Salam" Bilalia Arabic college song in tamil by BilaliaNaatSharif....

VANAM ENNA BOOMI ENNA | Tamil Islamic songs ( heart touching beautiful song)❤️#qasida #vanamenna

Ennavendru Solveno || Islamic Album Song || Ya Rasool Allah Song || NewTamil Islamic Song

EN ANBU NABIYE│Latest Tamil Islamic Song │Tamil Burdha Songs│Tamil Islamic Song

Thingal Madhi Jodhi │Latest Tamil Islamic Song │Tamil Burdha Songs│Tamil Islamic Songs

Sooria Oliyil Milirum Nilavea │Latest Tamil Islamic Song │Tamil Burdha Songs│Tamil Islamic Song

Disclaimer DMCA